தமிழக நலவாரிய நலத்திட்ட சலுகை பட்டியல்! | Top 10+ Hidden Benefits of the Tamilnadu Labour Welfare Card!

பதிவு பெற்ற தொழிலாளர்களின் நலத்திட்ட உதவிகள்

திட்டத்தின் பெயர்கட்டுமான தொழிலாளர் வாரியம்இதர வாரியம்கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்
6 முதல் 9ஆம் வகுப்பு பயில்வதற்க்குரூ.1,000ரூ.1,000ரூ.1,000
10ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு மட்டும்ரூ.2,400ரூ.1,000ரூ.1,000
10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற ஆண்/பெண் குழந்தைகளுக்குரூ.2,400ரூ.1,000ரூ.1,000
11ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு மட்டும்ரூ.3,000ரூ.1,000ரூ.1,000
12ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு மட்டும்ரூ.3,000ரூ.1,500ரூ.1,500
12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற ஆண்/பெண் குழந்தைகளுக்குரூ.3,000ரூ.1,500ரூ.1,500
முறையான பட்டபடிப்பு/
விடுதியில் தங்கி படித்தால்
ரூ.4,000
ரூ.5,000
ரூ.1,500
ரூ.1,750
ரூ.4,000
ரூ.5,000
முறையான பட்டமேற்படிப்பு
&
விடுதியில் தங்கி படித்தால்
ரூ.4,000
ரூ.5,000
ரூ.4,000
ரூ.5,000
ரூ.4,000
ரூ.5,000
தொழிற்நுட்ப பட்டபடிப்பு(Law,Engineering,Veterinary medicine)
&
விடுதியில் தங்கி படித்தால்
ரூ.4,000
ரூ.6,000
ரூ.4,000
ரூ.6,000
ரூ.4,000
ரூ.6,000
தொழிற்நுட்ப பட்டமேற்படிப்பு(Law,Engineering,Veterinary medicine)
&
விடுதியில் தங்கி படித்தால்
ரூ.6,000
ரூ.8,000
ரூ.6,000
ரூ.8,000
ரூ.6,000
ரூ.8,000
ஐ.ஐ.டி/பாலிடெக்னிக்
&
விடுதியில் தங்கி படித்தால்

ரூ.3,000
ரூ.4,000
ரூ.1,000
ரூ.1,200
ரூ.3,000
ரூ.4,000
MBBS படிக்கும் மாணவ மாணவியர்களுக்குரூ.50,000__
திருமண உதவிதொகை
(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்)
ரூ.20,000ரூ.5,000ரூ.5,000
மகப்பேறு உதவிதொகை
(முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்)
ரூ.18,000ரூ.6,000ரூ.6,000
கருகலைப்பு / கருச்சிதைவு
(இருமுறை மட்டும்)
ரூ.3,000ரூ.3,000ரூ.3,000
கண் கண்ணாடி உதவிதொகைரூ.500ரூ.500ரூ.500
ஓய்வூதியம்
&
குடும்ப ஓய்வூதியம்
(வாரிசுதாரருக்கு)
ரூ.1,000
ரூ500
ரூ.1,000ரூ.1,000
பணியிடத்து மரண உதவி தொகை
(பதிவுபெற்ற & பதிவுபெறாத
கட்டுமான தொழிலாளர்களுக்கு)
ரூ5,00,000     __
விபத்து மரணம்ரூ2,00,000     ரூ1,25,000     ரூ2,00,000     
விபத்து ஊனம்ரூ1,00,000     ரூ1,00,000     ரூ1,00,000     
இயற்கை மரணம்
(நியமனதாரருக்கு)
ரூ.50,000ரூ.30,000ரூ.50,000
ஈமச்சடங்கு
(நியமனதாரருக்கு)
ரூ.5,000ரூ.5,000ரூ.5,000
வீடு கட்ட உதவி தொகைரூ4,00,000     
_
_
இ-ஸ்கூட்டருக்கான
மானியம்

(Giz Workers க்கு மட்டும்)
_ரூ.20,000_

மேலே உள்ள அனைத்து நலத்திட்ட உதவிகளை pdf -ஆக தரவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே இருக்கும் download button-ஐ கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு :

மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.

Share this post: (2)

2 thoughts on “தமிழக நலவாரிய நலத்திட்ட சலுகை பட்டியல்! | Top 10+ Hidden Benefits of the Tamilnadu Labour Welfare Card!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *