UPSC ஆணையத்தில் Accounts Officer வேலை மொத்த காலி பணியிடம் 213

நிறுவனத்தின் பெயர்:

Union Public Service Commission

பணியிடம்:

இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு 2025

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 13.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

Accounts Officer பதவிக்கு ரூ 47,600 வரை சம்பளம் வழங்கப்படும், Medical Officer பதவிக்கு ரூ 53,100 வரை சம்பளம் வழங்கப்படும், Lecturer (Urdu) பதவிக்கு ரூ 53,100 வரை சம்பளம் வழங்கப்படும், Assistant Director பதவிக்கு ரூ 56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும், legal Adviser/ Advocate -67,700 முதல் 1,18,500 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் :

Accounts Officer பதவிக்கு 35 காலி பணியிடமும், Medical Officer பதவிக்கு 125 காலி பணியிடமும்,Lecturer (Urdu) பதவிக்கு 15 காலி பணியிடமும், Assistant Director பதவிக்கு 3 காலி பணியிடமும், Additional/Deputy/Assistant/Legal Advisor & Advocates பதவிக்கு 28 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

Accounts Officer பதவிக்கு ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும். Medical Officer பதவிக்கு MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். Lecturer (Urdu) பதவிக்கு Urdu துறையில் PG+B ED பட்டம் பெற்றிருக்க வேண்டும். legal Adviser பணிக்கு LAW Degree முடித்திருக்க வேண்டும். Assistant Director பதவிக்கு ஏதாவது ஒரு துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

Recruitment Test

Interview மூலம் தேர்வு நடைபெறும்

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *