UPSC ஆட்சேர்ப்பு மொத்த காலி பணியிடம்

UPSC பொறியியல் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 16.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2025

அறிவிப்பு எண் :

02/2026 ENGG (26.09.2025)

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 26.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ST /PWPD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் ரூ. 200 மட்டும்

சம்பளம் :

UPSC பொறியியல் துறை பணிக்கு குறைந்த பட்சம் ஊதியம் ரூ. 56,100 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

UPSC பொறியியல் துறை பணிக்கு மொத்தம் 474 காலி பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • AMIE/ IEI தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • IETE/ ICE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பதவிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் ரேடியோ தொலைத்தொடர்பு ரேடியோ இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

அரசுப்பணியாளருக்கு 35 வயது வரை வயது தளர்வு கொடுக்கப்படும்

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD பிரிவினருக்கு 10-15 ஆண்டுகள்

தேர்வு முறை :

முதல்நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் Personality Test/ Interview மூலம் தேர்வு நடைபெறும்

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *