டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் இல் அரசு வேலை!உடனே விண்ணப்பிக்கவும்!

UCO பேங்க் இல் 2025 ஆம் ஆண்டிற்க்கான அப்ரண்டிஸ் (Apprentices)காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிரகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.மற்ற விபரங்கள் அனைத்தும் கீழே காணலாம்.

துறை :

UCO பேங்க்

பதவி :

Apprentice (பயிற்சி நியமனர்)

விண்ணப்பிக்கும் தேதி :

21 அக்டோபர் 2025 முதல் 30 அக்டோபர் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

  • SC/ST – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
  • PWD – ரூ 400/
  • மற்ற விண்ணப்பதாரருக்கு – விண்ணப்பக்கட்டணம் ரூ.800

சம்பளம் :

மாதம் ரூ 15,000

மொத்த பணியிடங்கள் :

532

கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சமாக 20 வயது முதல் அதிக பட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC (Non Cremy Layer) – 3 ஆண்டுகள்
  • PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்
  • விதவை/விவாகரத்து பெற்ற பெண்கள் – 35 முதல் 40 ஆண்டுகள் வரை

தேர்வு முறை :

  • ஆன்லைன் தேர்வு
  • தேர்வு நடைபெறும் நாள் – 09 நவம்பர் 2025

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *