12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் Supervisor மற்றும் Case Worker ஆகிய பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

DCPU Thoothukudi Recruitment 2025

பணியிடம்:

தூத்துக்குடி

பணியின் வகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2025

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.9.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் கட்டணம்:

விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

சம்பளம்:

வழக்கு பணியாளர் பணிக்கு மாத சம்பளம் ரூ 18,000 வரை வழங்கப்படும். மேற்பார்வையாளர் பணிக்கு மாத சம்பளம் ரூ 21,000 வரை வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் :

வழக்கு பணியாளர் பணிக்கு 5 காலி பணியிடமும் மேற்பார்வையாளர் பணிக்கு 4 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

வழக்கு பணியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்தி பெற்றிருக்க வேண்டும். மேற்பார்வையாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணி பிரிவில் திறமை உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இரண்டு பணியிடங்களுக்கும் அதிக பட்சம் 42 வயதாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

Personal Interview மற்றும் Certificate Verification மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,176

முத்துசுரபி பில்டிங், மணி நகர்,பாளை ரோடு,

தூத்துக்குடி மாவட்டம்- 628 003

தொலைபேசி எண் – 0461-2331188

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான விண்ணப்ப படிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *