தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பம் செய்ங்க! | TNSTC | MTC | SETC | RECRUITMENT 2025

தமிழ்நாடு மாநில போக்குவரதுக் கழகம் (TNSTC) மொத்தம் 1588 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 18.10.2025 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைவிண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

தமிழ்நாடு மாநில போக்குவரதுக் கழகம்

பணியிடம் :

தமிழ்நாடு முழுவதும்

பணியின் வகை :

Graduate Apprentices (Engineering & Non-Engineering)

Technician (Diploma) Apprentices

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

குறைந்த பட்சம் ரூ. 8,000 முதல் அதிக பட்சம் ரூ. 9,000 வரை வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம்:

தமிழ்நாடு மாநில போக்குவரதுக் கழகம் பணிக்கு மொத்தம் 1588 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

  • ஏதேனும் ஒரு துறையில் Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பொறியியல் அல்லது பட்டதாரி பிரிவில் கணிணி துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு தொழில்பயிற்சி விதிமுறைகளின்படி கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு நடைபெறும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *