தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் அலுவலக உதவியாளர் ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் போன்ற பணிகளுக்கு மொத்த காலியிடம் 375 உள்ளன. இதற்க்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலமாக செலுத்த வேண்டும்.TNRD அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
TNRD Recruitment 2025
பணியிடம்:
இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு அஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . இதற்க்கு அதிகாரபூர்வ இணையதளம் கிழே கொடுக்கப்பட்டிருக்கிறது
விண்ணப்பகட்டணம்:
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 50/- மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 100/-
சம்பளம் :
பதிவறை எழுத்தர் பணிக்கு ரூ. 15,900 -58,5000 சம்பளமும் அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700- 58,100 சம்பளமும் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500- 62,000 சம்பளமும் இரவு காவலர் பணிக்கு ரூ. 15,700- 58, 100 சம்பளமும் வழங்கப்படும்.
பதவிகள் மற்றும் காலி காலி பணியிடங்கள் :
பதிவறை எழுத்தர் பணிக்கு 33 காலியிடமும் அலுவலக உதவியாளர் பணிக்கு 189 காலியிடமும் ஓட்டுநர் பணிக்கு 68 காலியிடமும் இரவு காவலர் பணிக்கு 85 காலியிடமும் உள்ளன.
கல்வி தகுதி:
- பதிவறை எழுத்தர் பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
- ஓட்டுநர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
- பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்
- பிற்படுத்தபட்டோர் / மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவினருக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY
அதிகாரபூர்வ இணைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
