தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5A தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 05.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC)
பணியிடம் :
தமிழ்நாடு முழுவதும்
பணியின் வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
ஒரு முறை பதிவு செய்திருந்தால் விண்ணப்ப்பக்கட்டணம் ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ.100, SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
உதவி பிரிவு அலுவலர் பணிக்கு 25 காலி பணியிடமும், உதவியாளர் பணிக்கு 7 காலி பணியிடமும் உள்ளன.
சம்பளம் :
இதில் சம்பள விவரங்கள் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
கல்வி தகுதி :
உதவி பிரிவு அலுவலர் பணிக்கு வணிகம் பொருளாதாரம் புள்ளியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் இளங்கலை உதவியாளர் பிரிவிலோ அல்லது உதவியாளர் பிரிவிலோ குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- உதவி பிரிவு அலுவலர் பணிக்கு பொது பிரிவினருக்கு குறைந்த பட்சம் 35 வயது இருக்க வேண்டும், SC/STபிரிவினரிக்கு 40 வயது இருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு பொது பிரிவினருக்கு குறைந்த பட்சம் 30 வயது இருக்க வேண்டும், SC/STபிரிவினரிக்கு 35 வயது இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
- தாள் I (பொதுத்தமிழ்) 21.12.2025
- தாள் II (பொது ஆங்கிலம் ) 21.12.2025
- சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

