தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் சென்னையில் உள்ள நிறுவனச் செயலாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 31.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு மின்விநியோகக்கழகம்
பணியிடம் :
சென்னை- தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது
சம்பளம் :
நிறுவனச் செயலாளர் பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 25,000 முதல் அதிக பட்சம் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
- நிறுவனச் செயலாளர்தஐவனஸ் (ACS/FCS) பணிக்கு 02 காலிபணியிடமும் உள்ளன.
- நிறுவனச் செயலாளர் பணிக்கு (இடைநிலை தேர்ச்சி) பணிக்கு 04 காலிபணியிடமும் உள்ளன
கல்வி தகுதி :
- நிறுவனச் செயலாளர்த (ACS/FCS) பணிக்கு நிறுவனச் செயலாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- இடைநிலை தேர்ச்சி பட்டம் மற்றும் ICSI நிர்வாக நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- நிறுவனச் செயலாளர்த (ACS/FCS) பணிக்கு அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
- இடைநிலை தேர்ச்சி பணிக்கு அதிக பட்சம் 22 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
தேர்வு முறை :
முதல் நிலை தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடைபெரும்.
Important Link :
விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
