தமிழ்நாட்டில் ரெப்கோ வங்கியில் Clerk வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 clerk பணியிடங்களை நிருப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 08.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

REPCO Bank Clerk Recruitment 2025

பணியிடம்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுகப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

ST/SC முன்னாள் இராணுவத்தினர் / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/- மட்டுமே

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 900/-மட்டுமே

சம்பளம்:

Clerk பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ஊதிய தொகை மாதம் ரூ. 24,050 முதல் ரூ. 64,880 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

தமிழ்நாட்டில் மொத்தம் Clerk பணிக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்க்கான பணியிடம் தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி.

கல்வி தகுதி:

Clerk பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
  • PwPD பொது பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
  • PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
  • PwPD ( OBC) 13 ஆண்டுகள்

Important Link :

விண்ணப்பிப்பதற்க்கான லிங்க் 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICICAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *