தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்த காலி பணியிடம் 13217 உள்ளன இதற்க்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன வயது வரம்பு போன்ற தகவல்களை கிழே காண்போம்.
நிறுவனத்தின் பெயர்:
IBPS RRB Recruitment 2025
பணியிடம்:
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் Job Apply என்ற லிங்க் ஐ click செய்து online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ ST /Ex-s/PwD விண்ணப்பதாரருக்கு ரூ. 175/-
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 850/-
சம்பளம்:
Office Assistant பணிக்கு மாத சம்பளம் ரூ. 35,000, Officer Scale I பணிக்கு ரூ. 60,000, Officer Scale II பணிக்கு மாத சம்பளம் ரூ 75,000 Officer Scale III பணிக்கு ரூ 80,000 சம்பளமும் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
- Office Assistant (Multipurpose) பணிக்கு மொத்தம் 7,972 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale (Assistant Manager) பணிக்கு 3,907 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (General Banking Officer) பணிக்கு 854 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (IT) பணிக்கு 87 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (CA) பணிக்கு 69 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (LAW) பணிக்கு 48 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (Treasury Manager) பணிக்கு 16 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (Marketing Officer) பணிக்கு 15 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale II (Agriculture Officer) பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளன
- Officer Scale III (Senior Manager) பணிக்கு 199 காலி பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
Office Assistant பணிக்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Officer Scale I ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் விவசாயம் போன்ற பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Officer Scale II ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் CA/ MBA போன்றவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்
Officer Scale III குறைந்த பட்சம் 50 மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Office Assistant பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 28 வயதாக இருக்க வேண்டும்.Officer Scale I பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்.Officer Scale II பணிக்கு குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 32 வயதாக இருக்க வேண்டும்.Officer Scale III 21 வயது முதல் அதிக பட்சம் 40 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
- PwPD பிரிவினருக்கு 10-15 ஆண்டு வரை
- Ex Servicemen க்கு 5 ஆண்டுகள்
தேர்வு முறை:
Office Assistant பணிக்கு தேர்வு முறை Preliminary Exam, Mains Exam
Officer Scale I தேர்வு முறை Preliminary Exam, Mains Exam மற்றும் Direct Interview
Officer Scale II , Officer Scale III பணிக்கு Single Online Examination,Direct Interview
Important Link:
விண்ணப்பிப்பதற்க்காண link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ இணையத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
