தமிழ்நாடு உள்துறை, மது விலக்கு மற்றும் கலால் துறையில் வேலை வாய்ப்பு மாதம் சம்பளம் ரூ 40,000

தமிழ்நாடு அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Specialists, Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்க்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணபிக்க தகுதி உடையவர்கள் வரும் 25.9.2025 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணபிக்க தேவையான முழு விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின்பெயர்:

Tamilnadu Hopme Prohibition and Excise Department

அறிவிப்பு எண்:

ஆகஸ்ட் 2025

பணியிடம்:

இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணபிக்கலாம்

பணியின் வகை:

தமழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.09.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பதவிக்கு E mail மூலமாக விண்ணபிக்கலாம்

விண்ணப்பிக்கும் E mail ID tnrsmu2025@gmail.com 

விண்ணப்ப கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பகட்டணம் கிடையாது

சம்பளம்:

  • Specialists பதவிக்கு மாதம் சம்பளம் ரூ 1,50,000
  • Assistant பதவிக்கு மாதம் சம்பளம் ரூ 50,000
  • Data Entry Operator மாதம் சம்பளம் ரூ 40,000 ம் வழங்கப்படும்

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

  • Specialists in Communication, Public Awarness and Capacity Building
  • Specialists in Data Monitoring & Documentation
  • Specialists in Road Safty Aspects
  • Assistant
  • Data Entry Operator
  • அனைத்து பதவிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் காலிபணியிடங்கள் உள்ளன .

கல்வி தகுதி:

  • Communication Specialists MA Communication /Journalism or related
  • Data Monitoring Specialists MSc Computer Science / Statistics/Data Science/ Mathamatics
  • Road Safty Specialists B.E Civil Engineering (Master’s Preferred)
  • Assistant Any UG Degree (PG Preferred)
  • Data Entry Operator Any UG Dergree (PG or Diploma in IT Preffered)

தேர்வு முறை:

  • நேர்காணல் Inerview மட்டும்
  • தேர்வு கிடையாது
  • விண்ணப்பதாரர்கள் அவர்களின் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • Resume
  • கல்வித்தகுதி சான்றிதழ்கள் (Scan Copy)
  • Experience Certificate
  • பிற ஆதார ஆவணங்கள் (பிற சான்றுகள் , அடையாளக் கார்டு, DOB etc…)

முக்கிய குறிப்பு:

விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்று சமர்பித்தல் அதை ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளும் நம்மளிடம் உள்ளனவா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Important Link:

அதிகார பூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு படிவம் NOTTIFICATION PDF 👉

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *