8ஆம் வகுப்பு பாஸா?தமிழ்நாடுநெடுஞ்சாலைத் துறையில் வேலை

புதுக்கோட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகு எல்லைக்குட்பட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மாற்றம் ஆதிதிராவிடர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுகோட்டையை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயத்கு வரம்பு, கல்வி தகுதி, போன்ற விவரங்களை கிழே காண்போம்.

நிறுவனத்தின் பெயர் :

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை

பணியிடம் :

புதுக்கோட்டை

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

சம்பளம் :

தமிழ்நாடுநெடுஞ்சாலைத் துறை பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 19,500 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 71,900 வரை வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

தமிழ்நாடுநெடுஞ்சாலைத் துறை பணிக்கு 01 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி :

இந்த பணிக்கு 8 ம் வகுப்பு தேசி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 37 வயதாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு முறை நடைபெரும்

அனுப்ப வேண்டிய முகவரி:

கண்காணிப்புப் பொறியாளர்

நெடுஞ்சாலைத்துறை

கட்டுமானம் /பராமரிப்பு

தபால் பெட்டி எண் 2808

திருச்சி 620 000

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *