தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம்(TNPSC) தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1794 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 02.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
TNPSC FIELD ASSISTANT Recruitment 2025
பணியிடம்:
இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2025
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற Link ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பகட்டணம்:
One Time Registration பணம் செலுத்திருந்தால் விண்ணப்பகட்டணம் ரூ 150/- மட்டுமே
Preliminary Examination Fee ரூ 100/- மட்டுமே
Main Written Examinations Fee ரூ 200 /- மட்டுமே
SC/STPwPD/Destitute Widow விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் இல்லை
MBC/BC விண்ணப்பதாரருக்கு 3 முறை கட்டணம் இல்லை
Ex – Servicemen விண்ணப்பதாரருக்கு 2 முறை கட்டணம் இல்லை
சம்பளம் :
தமிழ்நாடு நாடு அரசு பணியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு மாத சம்பளம் ரூ 18,800 முதல் ரூ 59,900 வரை சம்பளம் வழங்கப்படும்
பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
கள உதவியாளர் பணிக்கு மொத்தம் காலி பணியிடம் 1794 உள்ளன.
கல்விதகுதி:
கள உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி தேசிய தொழில் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி மன்றத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது தேசிய பிணையப்பயிற்சி சான்றிதழ் இதில் ஏதாவதொரு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
பொது பிரிவினர் 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.மாற்று திறனாளிகள் 42 வயது முதல் 47 வயது வரை இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 50 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.SC/ST/MBC/BC பிரிவினருக்கு கூடுதல் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்படுகிறது.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
Certificate Verification
Physical Test
தேர்வு நடைபெறும் தேதி:
Paper I 16.11.2025 காலை Time 9.30 AM to 12.30 PM
Paper II 16.11.2025 மாலை Time 2.30 PM to 05.30 PM
Important Link:
விண்ணப்ப்பிபதர்க்கான link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ இணையதளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
