தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 881 விருந்தினர் விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 08.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சேர்ப்பு 2025
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பணியின் வகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 24.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
SC/ST/PWPD/ முன்னாள் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/ மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 200/ மட்டும்
சம்பளம்:
விருந்தினர் விரிவுரையாளர் பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்
பதவிகள் மற்றும் காலிபணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 881 விருந்தினர் விரிவுரையாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் UGC விதிமுறைகளின்படி தொடர்புடைய பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் மற்றும் NET / SET / Ph. D தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்சம் 57 வயதாக இருக்க வேண்டும்
தேர்வு முறை:
கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு நடைபெறும்
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
