திருவாரூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 11.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
திருவாரூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பணியிடம் :
திருவாரூர் – தமிழ்நாடு
பணியின் வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 27.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது
சம்பளம் :
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 11,100 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 35,100 வரை சம்பளம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
கிராம உதவியாளர் பணிக்கு மொத்தம் 139 காலி பணியிடங்கள் உள்ளன .
கல்வி தகுதி :
கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
BC/MBC/BCM பிரிவினருக்கு 21 வயது முதல் 39 வயது வரை இருக்க வேண்டும்
SC/SCA/ST பிரிவினருக்கு 21 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்
மாற்று திறனாளிகளுக்கு 21 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் Certificate Verification மூலம் தேர்வு நடைபெறும்
Important Link :
விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
