திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் மையத்தில் ஆட்சேர்ப்பு 2025 ம் ஆண்டின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துரையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்தில் இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணபங்கள வரவேற்க்கப்படுகின்றன இதற்க்கு ஆர்வம் வரும் 09.09.2025 முதல் 23.09.2025 வரை குறிப்பிட்ட முகவரிக்கு வின்னபங்க்களை அனுப்ப வேண்டும் .
நிறுவனத்தின் பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், திருப்பத்தூர்
பணியிடம்:
திருப்பத்தூர் -தமிழ்நாடு
பணியின் வகை:
தமிநாடு அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் கட்டணம்:
விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
சம்பளம்:
இந்த பணிக்கு மாதம் ரூ, 13,240 வரைசம்பளம் வழங்கப்படும்.
பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
உதவியாளர் மற்றும் Data Entry Operator பணிக்கும் 1 காலி பணியிடம் மட்டும் உள்ளன
கல்வித்தகுதி:
- 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- கணினியில் டிப்ளமோ படிப்பு முத்திருக்க வேண்டும்
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் தர தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சம் 42 வயதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு,
5 வது தளம், பி பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம் – 635601
Important Link:
விண்ணப்பிக்கும் படிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
