இந்திய மேலாண்மை நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.10.2025 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சிராப்பள்ளி
அறிவிப்பு எண் :
EST-II /A -02/2025/003
பணியிடம் :
திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 19.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST/PwPD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- மட்டும
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- உயர் நிர்வாக அதிகாரி பணிக்கு பட்டபடிப்பு மற்றும் கணிணி அறிவியலில் 8 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்
- நிர்வாக உதவியாளர் பணிக்கு பட்டபடிப்பு மற்றும் கணிணி அறிவியலில் 7 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு பட்டபடிப்பு மற்றும் கணிணி அறிவியலில் 4 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு இந்தி ஆங்கிலம் இரண்டிலும் பட்டம் மற்றும் மொழிபெயர்ப்பு திறனில் 4 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் கணக்களார் B.Com / Inter CA / ICWA ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு B.Sc (CS/IT) BCA / BE / B. Tech (CS/ECE/ IT) IT பிரிவில் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 32 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
PWD (OBC) -13 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
