புதுச்சேரி காவல்துறை ஆட்சேர்ப்பு 2025 மொத்த காலி பணியிடம் 70

புதுச்சேரி காவல் துறையில் 70 காவல் கண்காணிப்பாளர் காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 12.09.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த…