தமிழ்நாடு நலவாரியம் மகப்பேறு உதவித்தொகை 2025 – ரூ.18,000 வரை பெறுவது எப்படி?

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அதில் கல்வி உதவி தொகை,திருமண உதவிதொகை,மகப்பேறு உதவி தொகை,இயற்கை/விபத்து மரண உதவி தொகை…