நவம்பர் 15 வரை கெடு!FASTag இல்லாமல் டோல் கேட் கடக்கிறீர்களா? இனி இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும்!
மத்திய அரசானது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை கடக்கும்பொழுது நாம் செலுத்த கூடிய பணத்தில் சில மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளன.வருகிற நவம்பர் 15,2025 முதல் இந்த…
