நெல்லிக்காய் – நோயெதிர்ப்பு சக்தி & உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருந்து

நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம் உடல் வலிமை பெறுகின்றன. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை  பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் ஏற்படும் 7 அற்புத நன்மைகள்…