திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆட்சேர்ப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தவில் மற்றும் கொத்தனார்/மேஸ்திரி பணியிடங்க்களை நிரப்புவதற்க்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.10.2025 ம் தேதிக்குள்…