தமிழ்நாடு தெற்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு காலி பணியிடம் 3518

தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 3518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதர்க்காண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

Southern Railway Recruitment

பணியின் வகை :

மத்தியஅரசு வேலை

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி : 26.08.2025

விண்ணபிக்க கடைசி தேதி : 25.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு Online மூலமாக விண்ணபிக்கலாம். இதற்க்கான அதிகாரபூர்வமான இணைதளம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் கட்டணம்:

SC/ST/PwPD/ பெண்கள் கட்டணம் இல்லை

மற்ற பிரிவினருக்கு ரூ 100/ மட்டுமே

சம்பளம்:

10th முடித்தவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 6000/-

12th முடித்தவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 6000/-

ITI முடித்தவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 7000/-

பணி மற்றும் காலி பணியிடங்கள் :

தமிழ்நாடு தெற்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 3518 காலி பணியிடம் உள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • பெரம்பூர்
  • கோயம்புத்தூர்
  • சென்னை
  • மதுரை
  • பாலக்காடு
  • சேலம்
  • திருச்சி
  • திருவனந்தபுரம்

கல்வித்தகுதி:

  • SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணபிக்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 15 வயது முதல் அதிக பட்சம் 24 வயதாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணியின் முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு கிழே கொடுக்கபட்டிருக்கும் link ஐ கிளிக் செய்யுங்கள்

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினர் 5 ஆண்டுகள்

OBC 3 ஆண்டுகள்

PwPD (Gen/ EWS) 10 ஆண்டுகள்

PwPD (SC/ST ) 15 ஆண்டுகள்

PwPD (OBC) 13 ஆண்டுகள்

முன்னாள் படை வீரர்கள் அரசு கொள்கையின் படி

தேர்வு முறை :

10ஆம் வகுப்பு மற்றும் ITI மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள்

நேர்முகத்தேர்வு (OR) Certification Verification

Important Links :

விண்ணப்பிப்பதற்கான Link👉JOB APPLY

அதிகார பூர்வ வலைத்தளம் 👉OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *