SSC கான்ஸ்டபில் ஓட்டுநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு அதிகாரபூர்வ வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்க்கான மொத்த காலி பணியிடம் 737 உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
SSC கான்ஸ்டபிள் ஓட்டுநர்
பணியிடம் :
இந்தியா முழுவதும்
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 24.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2025
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ 100/- மட்டும்
சம்பளம் :
SSC கான்ஸ்டபில் ஓட்டுநர் பதவிக்கான குறைந்த பட்ச சம்பளம் 21,700 முதல் அதிக பட்சம் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
SSC கான்ஸ்டபில் ஓட்டுநர் பதவிக்கான காலி பணியிடம் மொத்தம் 737 உள்ளன
கல்வி தகுதி :
SSC கான்ஸ்டபில் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
இந்த பணிக்கு குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வுகள் :
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி
தேர்வு முறை :
- கணிணி அடிப்படையிலான தேர்வு
- உடல் சகிப்புத்தன்மை மற்றும் அளவீட்டு சோதனை
- தொழில் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவ சோதனை
Important Link :
விண்ணப்பிப்பதற்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
