SSC தலைமை காவலர் ஆட்சேர்ப்பு காலிபணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மொத்த காலி பணியிடம் 552 உள்ளன விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அமைப்பகத்தின் பெயர் :
SSC தலைமை காவலர்
பணியிடம் :
இந்தியா முழுவதும்
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 24.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2025
சம்பளம் :
SSC தலைமை காவலர் பணிக்கு குறைந்த பட்சம் ரூ. 25,500 முதல் 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
SSC தலைமை காவலர் பணிக்கு மொத்தம் 552 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
SSC தலைமை காவலர் பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு :
குறைந்த பட்ச 18 வயது முதல் அதிக பட்சம் 27 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வுகள் :
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
Ex Servicemen அரசு விதிமுறைகளின் படி
தேர்வு முறை :
Computer Based Exam
Physical Edurance & Measurement Test
Trade Test
Typing Test & Computer Test
Doucment Verification
Final Selection
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
