டெல்லி காவல்துறையில் SSC கான்ஸ்டபிள் பதவிக்கான 7565 இந்த காலி பணியிடங்களை நிரப்புவதரற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
SSC Recruitment 2025
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 100/- மட்டும்
சம்பளம்:
SSC கான்ஸ்டபிள் பதவிக்கு குறைந்த பட்சம் ரூ. 21700 முதல் 69100 வரை சம்பளம் வழங்கப்படும்
பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
- கான்ஸ்டபிள் நிர்வாக ஆண் பணிக்கு – 4408 பதவிகளும்
- கான்ஸ்டபிள் நிர்வாக ஆண் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் ( மற்றவர்கள்) – 285 பதவிகளும்
- கான்ஸ்டபிள் நிர்வாக ஆண் பணிக்கு முன்னாள் ராணுவ வீரருக்கு ( கமாண்டோ) – 376 பதவிகளும்
- கான்ஸ்டபிள் நிர்வாக பெண் பணிக்கு 2496 பதவிகளும் உள்ளன.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 25 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD அதிகபட்சம் 15 ஆண்டுகள்
Ex -Servicemen அரசு கொள்கையின் படி
தேர்வு முறை:
- கணிணி அடிப்படையிலான தேர்வு
- உடல் சகிப்புத்தன்மை மற்றும் அளவீட்டு சோதனை
- மருத்துவ பரிசோதனை
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
