State Bank Recruitment 2025

SBI வங்கியில் துணை மேலாளர் பதவிகளை நிரப்புவதர்க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 02.10. 2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

State Bank Recruitment 2025

அறிவிப்பு எண்:

CRPD/SCO/2025-26/10

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 11.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கபட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwPD/Ex- Servicemen விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 750/-

சம்பளம்:

Manager பதவிக்கு சம்பளம் ரூ 85,920 முதல் 1,05,280 வரை

Deputy Manager பதவிக்கு சம்பளம் ரூ 64,820 முதல் ரூ 93,960 வரை

கல்வி தகுதி:

B.E/B.Tech/MCA படிப்பு முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

Manager பதவிக்கு குறைந்த பட்சம் 28 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்

Deputy Manager பதவிக்கு குறைந்த பட்சம் 25 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

PWD (OBC) -13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு படிவம் 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *