PGCIL என்று அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1543 பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம் எப்படி விண்ணபிப்பது என்பதை இப்பதிவில் காண்போம்.
நிறுவனத்தின் பெயர் :
POWERGRID Recruitment 2025
பணியிடம்:
இந்தப் பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணபிக்க ஆரம்ப தேதி :27.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி :17.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு online மூலமாக விண்ணபிக்கலாம். இதற்க்கான அதிகாரபூர்வமான இணைதளம் கிழே கொடுக்கப்பட்டிருக்கிறது
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwPD/Ex- Servicemen விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 300/-
சம்பளம்:
Field Engineer பதவிக்கு ரூ. 30,000 முதல் ரூ 1,20,000 வரை
Field Supervisor பதவிக்கு ரூ. 23,000 முதல் ரூ. 1,௦5,௦௦௦ வரை
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
- Field Engineer (Electrical) பதவிக்கு 532 காலியிடமும்,
- Field Engineer (Civil) பதவிக்கு 198 காலியிடமும்
- Field Supervisior (Electrical ) பதவிக்கு 535 காலியிடமும்
- Field Supervisior (Civil) பதவிக்கு 193 காலியிடமும்
- Field Supervisior (Electronics & Communication) பதவிக்கு 85 காலியிடமும் உள்ளன.
கல்விதகுதி:
- Field Engineer (Electrical) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.E/B.Tech /B.Sc(Engg) (Electrical Stream) குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
- Field Engineer (Civil) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.E/B.Tech /B.Sc(Engg) (Civil Stream) குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
- Field Supervisior (Electrical ) 3 வருட டிப்ளமோ(Electrical Engineering) -குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (B.E/B.Techஎற்றுக் கொள்ளப்படமாட்டாது)
- Field Supervisior (Civil) 3 வருட டிப்ளமோ(Civil Engineering) -குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (B.E/B.Techஎற்றுக் கொள்ளப்படமாட்டாது)
- Field Supervisior (Electronics & Commmunication) டிப்ளமோ(Electronics & Commmunication/IT/Electrical )-குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (B.E/B.Techஎற்றுக் கொள்ளப்படமாட்டாது)
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 29 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
தேர்வு முறை:
Computer Based Test (CBT)
Direct Interview
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
