10ஆம் வகுப்பு தேர்ச்சியா?மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் வேலை

தூத்துக்குடி துணை சட்ட தன்னார்வலர் ஆட்சேர்ப்பு பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், தூத்துக்குடி

பணியிடம் :

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :14.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

சம்பளம் :

சம்பளம் தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் படி கொடுக்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

துணை சட்ட தன்னார்வலர் பணிக்கு மொத்தம் 37 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

துணை சட்ட தன்னார்வலர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

துணை சட்ட தன்னார்வலர் பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

தகுதி அடிப்படையிலான தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு முறை நடைபெறும்

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,

தூத்துக்குடி – 628003

Important Link :

விண்ணப்படிவம் 👉APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>85

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *