தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 09.11.2025 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணியிடம் :
இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 10.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 50/- மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 100/-
சம்பளம் :
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 15,900 முதல் ரூ. 50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலி பணியிடம் :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மொத்த 1450 காலி பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி :
- குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- மேலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
- பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்
- பிற்படுத்தபட்டோர் / மிகவும் பிற்படுத்தபட்டோர்/ ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
