NTPC நிர்வாகப் பயிற்சியாளர்கள் 15 காலி பணியிடங்களை நிரப்ப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை வரும் 09.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். NTPC நிர்வாகப் பயிற்சியாளர்கள் அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் .
நிறுவனத்தின் பெயர் :
NTPC லிமிடெட்
அறிவிப்பு எண்:
இப்பணிக்கான அறிவிப்பு எண் 14/25
பணியின் வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 26.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.09.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் Job Apply என்ற link ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST முன்னாள்/ PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
சம்பளம்:
நிர்வாக பயிற்சியாளர் பணிக்கு ஊதியம் ரூ 40,000 முதல் ரூ 1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் :
நிர்வாக பயிற்சியாளர் பணிக்கு மொத்தம் 15 காலி பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
அதிகபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- MBA(HR)
- PG டிப்ளமோ (HR/ Industrial Relations / Personal Management )
- MA in Social Work
- MHROD
இவை அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற இந்திய பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நிர்வாக பயிற்சியாளர் பணிக்கு குறைந்த பட்சம் 29 வயதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு தளர்வு :
SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD பொது பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
PwPD (OBC) பொது பிரிவினருக்கு 13 ஆண்டுகள்
PwPD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
தேர்வு முறை:
Online மூலம் தேர்வு நடைபெறும்
Personal Interview
Group Discussion Important Link: விண்ணப்பிபதர்ககாண Link 👉 JOB APPLY அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
