NRL இல் பட்டதாரி பொறியாளர் பயிற்சி ,உதவி அதிகாரி பயிற்சியாளர் காலிபணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பதிவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 10/10/2025 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.மற்ற விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் :
Numaligarh Refinery Limited (NRL)
அறிவிப்பு எண் :
18/2025
பணியின் வகை :
மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 20/09/2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10/10/2025
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணபிக்க கீழே உள்ள Job Apply என்ற லிங்க் ஐ க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
- SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 1000/-
சம்பளம் :
- பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர் – 50,000 முதல்1,60,000/-
- உதவி அதிகாரி பயிற்சியாளர் – 40,000 முதல்1,40,000/-
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
மொத்தம் 98 காலியிடங்கள் உள்ளன.
- பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர்
- உதவி அதிகாரி பயிற்சியாளர்
கல்வி தகுதி :
B.E/B.Tech,PG
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு 30 வயது இருக்கவேண்டும்.(10/1௦/2025).மேலும் சில வயது வரம்பு தளர்வுகளும் உள்ளன.
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – 5ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு – 3 ஆண்டுகள்
- PwED(EWS) விண்ணப்பதாரர்களுக்கு – 10 ஆண்டுகள்
- PwBD(SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு – 15 ஆண்டுகள்
- PweD(OBC) விண்ணப்பதாரர்களுக்கு – 13 ஆண்டுகள்.
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு படிவம் 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
