NLC ஆட்சேர்ப்பு மொத்த காலிபனியிடம் 16

NLC நிறுவனம் சுகாதார பணியிடங்களை நிரப்புவதர்க்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 06.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

NLC இந்தியா லிமிடெட்

அறிவிப்பு எண்:

07/2025

பணியிடம்:

இந்த பதவிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 15.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

SC/ST/முன்னாள் PWD விண்ணப்பதாரருக்கு ரூ. 236/- மட்டும்

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 486/- மட்டும்

சம்பளம்:

சுகாதார ஆய்வாளர் (F5-W) கிரேடு பணிக்கு ரூ 38,000 வரை சம்பளம் வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

சுகாதார ஆய்வாளர் (F5-W) கிரேடு பணிக்கு மொத்தம் 16 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
  • குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்புடைய பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் வயது 30 வயதாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு :

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

PWD (OBC) -13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் அரசு விதிமுறைகளின் படி

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *