NHPC ஆட்சேர்ப்பு மொத்த காலி பணியிடம் 248

இந்தியாவின் முதன்மையான நிறுவனம் நீர்மின் மேம்பாட்டு நிறுவனமான தேசிய நீர்மின்சார கலகம் லிமிடெட் நிறுவனம் இதில் மொத்தம் 248 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 01.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்::

NHPC Limited (National Hydroelectric Power Corporation)

அறிவிப்பு எண்:

NH/Rectt./ 04/2025

பணியிடம்:

இப்பணிக்கு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் Job Apply என்ற link ஐ click செய்து Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பகட்டணம் :

SC/ST/PwPD/ பெண்கள்/ExSM விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் இல்லை

UR/OBC (NCL) EWS ரூ 600+வரிகள் (மொத்தம் ரூ 708/-)

சம்பளம்:

  • உதவி ராஜ்பாஷா பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 40,000-1,40,000 வரை
  • ஜூனியர் இன்ஜினியர்(சிவில்) பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • ஜூனியர் இன்ஜினியர்(மின்சாரம்) பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • ஜூனியர் இன்ஜினியர்(மெக்கானிக்கல்) பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • ஜூனியர் இன்ஜினியர்(E&C) பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • மேற்பார்வையாளர் (IT) பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • சீனியர் கணக்காளர் பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 29,600- 1,19,500 வரை
  • இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு குறைந்த பட்சம் ரூ 27,000- 1,05,000 வரை

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள் :

உதவி ராஜ்பாஷா பதவிக்கு 11 காலியிடமும், ஜூனியர் இன்ஜினியர்(சிவில்)பதவிக்கு 109 காலியிடமும், ஜூனியர் இன்ஜினியர்(மின்சாரம்) பதவிக்கு 46 காலியிடமும், ஜூனியர் இன்ஜினியர்(மெக்கானிக்கல்) பதவிக்கு 49 காலியிடமும், ஜூனியர் இன்ஜினியர்(E&C) பதவிக்கு 17 காலியிடமும்,மேற்பார்வையாளர் (IT) பதவிக்கு 01 காலியிடமும்,சீனியர் கணக்காளர் பதவிக்கு 10 காலியிடமும், இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு 05 காலியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

  • உதவி ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தி ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்
  • ஜூனியர் இன்ஜினியர்(சிவில்) சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் இதில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (SC/ST/PwPD) 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்பார்வையாளர் BCA/B.Sc(CS/IT) (OR) டிப்ளமோ(IT/CS(OR) DOEACC ” A” level பெற்றிருக்க வேண்டும்
  • சீனியர் கணக்காளர் CA Inter/CMA Inter
  • இந்தி மொழிபெயர்ப்பாளர் முதுகலை (இந்தி /ஆங்கிலம் ) ஒரு ஆண்டு மொழிபெயர்ப்பு அனுபவம் இருக்க வேண்டும் அல்லது டிப்ளோமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

அதிக பட்சம் 30 வயதாக இருக்க வேண்டும்

வயது வரம்பு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC(NCL) – 3 ஆண்டுகள்

PwBD- 10 முதல் 15 ஆண்டுகள்

தேர்வு முறை:

CBT தேர்வு/ எழுத்து தேர்வு

Certificate Verification

Important Link

விண்ணப்பிப்பதற்க்கான link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *