7567 க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்கள்-NESTS!உடனே விண்ணப்பிக்கவும்!

துறை :

National Education Society for Tribal Students (NESTS)

பதவி :

  1. Principal
  2. Post Graduate Teacher (PGT)
  3. Trained Graduate Teacher (TGT)
  4. Hostel Warden (Male/Female)
  5. Female Staff Nurse
  6. Accountant
  7. Junior Secretariat Assistant (JSA)
  8. Lab Attendant

விண்ணப்பிக்கும் தேதி :

23 அக்டோபர் 2025 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள JOB APPLY என்ற லிங்க் ஐ க்ளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

பதவிக்கேற்ப ரூ18,000 முதல் ரூ2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்கள் :

7567 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

  • Principal: PG + B.Ed. மற்றும் 9–12 ஆண்டுகள் அனுபவம்
  • PGT: சம்பந்தப்பட்ட பாடத்தில் PG + B.Ed.
  • TGT: UG Degree / B.Ed. + CTET Paper-II Qualified
  • Hostel Warden / Accountant: Bachelor’s Degree
  • Female Staff Nurse: B.Sc. (Nursing) + பதிவு செய்யப்பட்ட Nursing Council அனுமதி
  • JSA: 12th Pass + 35 WPM (English) / 30 WPM (Hindi) Typing
  • Lab Attendant: 10th Pass + Lab Diploma / 12th with Science

வயது வரம்பு :

  • Principal – 50 ஆண்டுகள்
  • PGT/TGT – 40 ஆண்டுகள்
  • Staff Nurse/Warden – 35 ஆண்டுகள்
  • Accountant/JSA/Lab Assistent – 30 ஆண்டுகள்

வயது வரம்பு தளர்வுகள் :

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD – 10 ஆண்டுகள்

தேர்வு முறை :

  1. OMR Mode தேர்வு,
  2. தனித்துறை அடிப்படையில் நடத்தப்படும்.

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *