திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆட்சேர்ப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தவில் மற்றும் கொத்தனார்/மேஸ்திரி பணியிடங்க்களை நிரப்புவதற்க்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 22.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் :

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்

பணியிடம் :

திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி

பணியின் வகை :

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2025

விண்ணப்பிக்கும் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை

சம்பளம் :

தவில் பதவிக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ 18,500 முதல் 58,600 வரை, கொத்தனார்/மேஸ்டிரி பதவிக்கு ரூ. 15,900 முதல் 50,400 வரை இந்த பதவிக்கு சம்பளம் வழங்கப்படும்.

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

தவில் பதவிக்கு 01 காலி பணியிடமும் , கொத்தனார்/மேஸ்டிரி 01 காலி பணியிடமும் உள்ளன.

வயது வரம்பு :

இந்த இரண்டு பதவிகளுக்கும் 18 வயது முதல் 45 வயது இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

இரண்டு பதவிகளுக்கும் நன்றாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

அரசு அங்கீகரித்த இசை பள்ளியிலிருந்து தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் :

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

தகுதி பட்டியல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்

Important Link :

விண்ணப்பபடிவம் 👉 APPLICATION FORM

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *