மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும்”மும்பை சுங்கத்துறையில் கேண்டீன் உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகயுள்ளன.
துறை :
மும்பை சுங்கத்துறை (Mumbai Customs Zone-I)
பதவி :
கேண்டீன் உதவியாளர்(Canteen Assistent)
விண்ணப்பிக்கும் தேதி :
18/10/2025 தேதி முதல் 16/11/2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
இல்லை
சம்பளம் :
ரூ18,000 முதல் ரூ56,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்கள் :
22
கல்வி தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான பாடப்பிரிவு பயின்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 25 வயது வரை.
வயது வரம்பு தளர்வுகள் :
அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் தளர்வு.
தேர்வு முறை :
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
Important Link :
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
