கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் இயங்கும் அலுவலக பியூன் பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 24.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், கோயம்புத்தூர்
பணியிடம் :
கோயம்புத்தூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
சம்பளம் :
அலுவலக பியூன் பணிக்கு மாத சம்பளம் ரூ. 14,000 வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
அலுவலக பியூன் பணிக்கு மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளன
கல்வி தகுதி :
குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
வயது வரம்பு பற்றி எந்த தகவலும் இதில் கொடுக்கப்படவில்லை
தேர்வு முறை :
தகுதி அடிப்படையிலான தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு முறை நடைபெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
ADR கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம்,
கோயம்புத்தூர்- 641018.
Important Link :
விண்ணப்படிவம் 👉 APPLICATION FORM
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
