இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் பிரிவு எழுத்தாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 05.11.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம்
பணியிடம் :
இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.11.2025
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம் :
SC/ST/Ex-S/PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/- மட்டும்.
சம்பளம் :
- கீழ் பிரிவு எழுத்தர் பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்
- இளநிலை நீர்வரைபட அளவையர் பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்
- மூத்த கணக்கு அலுவலர் பணிக்கு மாதச்சம்பளம் ரூ. 56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலிபணியிடம் :
- கீழ் பிரிவு எழுத்தர் பணிக்கு 04 காலி பணியிடமும்
- இளநிலை நீர்வரைபட அளவையர் பணிக்கு 09 காலி பணியிடமும்
- மூத்த கணக்கு அலுவலர் பணிக்கு 01 காலி பணியிடமும்
கல்வி தகுதி :
- கீழ் பிரிவு எழுத்தர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- இளநிலை நீர்வரைபட அளவையர் பணிக்கு டிகிரி அல்லது டிப்ளமோ பிரிவில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
- மூத்த கணக்கு அலுவலர் பணிக்கு கணக்கு துறையில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- கீழ் பிரிவு எழுத்தர் பணிக்கு குறைந்தபட்சம் 27 வயது இருக்க வேண்டும்.
- இளநிலை நீர்வரைபட அளவையர் பணிக்கு 30 வயது இருக்க வேண்டும்.
- மூத்த கணக்கு அலுவலர் பணிக்கு 35 வயது இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
- PwPD-10 முதல் 15 ஆண்டுகள் வரை
- முன்னாள் இராணுவ வீரர்கள் அரசு விதிமுறைகளின் படி
தேர்வு முறை :
கணிணி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு முறை நடை பெறும்
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
