இஸ்ரோ VSSC ஆட்சேர்ப்பு

ISRO VSSC பொறியியலில் மொத்தம் 17 SC காலிபணியிடங்க்களை நிரப்புவத்ற்க்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 06.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தகுதி தேர்வு செயல்முறை கல்வி தகுதி சம்பளம் போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் :

ISRO VSSC Recruitment 2025

பணியிடம் :

இந்தியா முழுவதும்

பணியின் வகை :

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.10.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

SC/ ST /PwPD/ முன்னாள் படைவீரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 750 ( ரூ. 500 திருப்பி செலுத்தப்படும் )

சம்பளம் :

இந்த பணிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 56,100 முதல் அதிக பட்ச ஊதியம் ரூ. 1,77,500 வரை வழங்ககப்படும் .

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

ISRO VSSC பணிக்கு மொத்தம் 17 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி :

BE/B. Tech ME/M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

அதிக பட்சம் 30 வயது இருக்க வேண்டும்

வயது வரம்பு தளர்வுகள் :

SC/ ST விண்ணப்பதாரருக்கு 5 ஆண்டுகள்

OBC விண்ணப்பதாரருக்கு 3 ஆண்டுகள்

PwPD (பொது /EWS) விண்ணப்பதாரருக்கு 10 ஆண்டுகள்

PwPD (SC/ST) விண்ணப்பதாரருக்கு 15 ஆண்டுகள்

PwPD (OBC) விண்ணப்பதாரருக்கு 13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்கள் அரசு கொள்கையின் படி

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு நடை பெறும் .

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *