இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா வில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஞ்ஞானி/இன்ஜினீயர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், டெக்னீஷியன், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேலும் தகவலுக்கு கீழே உள்ள விபரங்களை பார்க்கலாம்.
துறை :
ISRO-சதீஷ் தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா(SDSC SHAR)
பதவியின் பெயர் :
- விஞ்ஞானி/இன்ஜினீயர் ‘SC’
- டெக்னிக்கல் அசிஸ்டண்ட்
- டெக்னீஷியன்-B
- டிராப்ட்ஸ்மேன்-B
- லைப்ரரி அசிஸ்டண்ட் ‘A’ மற்றும் பிற பதவிகள்.
விண்ணப்பிக்கும் தேதி :
16 அக்டோபர்2025 முதல் 14 நவம்பர் 2025 வரை.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
- விஞ்ஞானி/இன்ஜினீயர் ‘SC’ – ரூ86,000 வரை
- டெக்னிக்கல் அசிஸ்டண்ட் – ரூ69,000 வரை
- டெக்னீஷியன்-B & டிராப்ட்ஸ்மேன்-B – ரூ38,000 வரை
கல்வி தகுதி :
- விஞ்ஞானி/இன்ஜினீயர் – M.E/M.Tech/M.Sc(Engineering) 60% தேர்ச்சி மற்றும் B.E/B.Tech 65% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிக்கல் அசிஸ்டண்ட் -சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ First Class.
- டெக்னீஷியன்-B/டிராப்ட்ஸ்மேன்-B – 10th மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI/NTC/NAC சான்று
வயது வரம்பு :
- விஞ்ஞானி/இன்ஜினீயர்: 18 – 30 வயது வரை
- டெக்னிக்கல் அசிஸ்டண்ட் : 18 – 28 வயது வரை
- டெக்னீஷியன்-B/டிராப்ட்ஸ்மேன்-B : 18 – 35 வயது வரை
தேர்வு முறை :
- எழுத்து தேர்வு
- திறனாய்வு தேர்வு
Important Link :
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
‘
