IREL ஆட்சேர்ப்பு 2025 மொத்த காலி பணியிடம் 41

தமிழ்நாட்டில் அமைந்துள்ள கனிமங்கள் எடுக்கும் மத்திய அரசு நிறுவனமான Indian Rare Earth Limited தொழில் பயிற்சிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்த பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 20.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். IREL அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:

IREL இந்தியா லிமிடெட்

அறிவிப்பு எண்:

IREL ( இந்தியா லிமிடெட் / MK/ தொழில் பயிற்சியாளர் ஈடுபாடு/2025/01

பணியிடம்:

மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டம்

பணியின் வகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி :20.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பகட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பகட்டணம் கிடையாது.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

பட்டதாரி பயிற்சியாளருக்கு பணிக்கு 04 காலி பணியிடமும் , தொழில்நுட்ப 04 காலி பணிக்கு பயிற்சியாளருக்கு பணியிடமும், வர்த்தக பயிற்சியாளர் பணிக்கு 33 காலி பணியிடமும் உள்ளன. இந்த பணிக்கு பயிற்சி காலம் 1 வருடம் மட்டும்

கல்வி தகுதி:

பட்டபடிப்பு தகுதிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிவில் எலக்ட்ரானிக்கல் ஆகியவற்றில் பொறியியல் பட்டம் முடித்துருக்க வேண்டும்.டெக்னீஷியன் பிரிவிற்கு மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல்எலக்ட்ரானிக்ஸ் சிவில் ஆகியவற்றில் டிப்ளோமோ முடித்திருக்க வேண்டும் பிட்டர், எலக்ட்ரிஷியன்,வெல்டர்,டர்னர்,பிளம்பர்,கார்பெண்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே தொழில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது

வயது வரம்பு:

தொழிற்பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது குறைந்த பட்சம் 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்

வயது வரம்பு தளர்வு

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
  • மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்

தேர்வு முறை:

மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்,மருத்துவ பரிசோதனைக்கு பின் பயிற்சிக்கு அனுமதிக்கபடுவார்.கிழே கொடக்கபட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

  • சின்னவிளை
  • பெரியவிளை
  • புத்தூர்
  • மிடாலம்
  • கீழ்மிடலம்
  • குறும்பனை
  • கொட்டில்பாடு

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *