இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) – South Zone 2025ஆம் ஆண்டிற்கான காலிபணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு பலகையை வெளியிட்டுள்ளது.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் துவக்குடி ஆகிய இடங்களில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மற்ற விபரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
துறை :
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) – South Zone
பதவி :
Hospitality Monitor
விண்ணப்பிக்கும் தேதி :
17 அக்டோபர் 2025 முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குச் செல்லும் முன் புதிய விண்ணப்பப் படிவத்தை (படிவம் இணைப்புஅறிவிப்பு பலகையில் உள்ளது) முழுமையாக நிரப்பி, தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் நேர்காணல் நடைபெறும் மையத்துக்குச் செல்ல வேண்டும்.
சம்பளம் :
ரூ 30,000 முதல்
மொத்த பணியிடங்கள் :
64
கல்வி தகுதி :
- B.Sc. in Hospitality and Hotel Administration
- BBA/MBA in Culinary Arts (Indian Culinary Institute)
- B.Sc. Hotel Management & Catering Science
- MBA Tourism and Hotel Management
வயது வரம்பு :
28 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் :
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD: 10 ஆண்டுகள்
- Ex-Servicemen: சேவைக்காலம் + 3 ஆண்டுகள் தளர்வு
தேர்வு முறை :
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு.
Important Link :
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
