இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 03.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பை கவனமாக படித்து அதில் விண்ணப்பிக்கும்முறை கல்வி தகுதி வயது வரம்பு போன்றவற்றை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
Indian Overseas Bank Recruitment 2025
பணியிடம்:
இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கபட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
SC/ST/PWD விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் ரூ 200/-
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பகட்டணம் ரூ 1000/-
சம்பளம்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாத சம்பளம் ரூ 64,820 முதல் 1,05, 280 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer பணிக்கு மொத்தம் 127 காலி பணியிடங்கள்உள்ளன
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் 24 வயதிலிருந்து அதிக பட்சம் 40 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
PwPD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
PwPD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
PWD (OBC) -13 ஆண்டுகள்
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
