இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி 171 பணிகளை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 13.10.2025 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முன் இந்தியன் வங்கி SO அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்:
இந்தியன் வங்கி
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி :13.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கட்டணம்:
SC/ST/PWPD/ முன்னாள் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.175/ மட்டும்
மற்ற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000/ மட்டும்
சம்பளம்:
- அளவுகோல் பதவி II பணிக்கு சம்பளம் மாதம் ரூ.64,820 முதல் 93,960 வரை சம்பளம் வழங்கப்படும்
- அளவுகோல் பதவி III பணிக்கு சம்பளம் மாதம் ரூ. 85,920 முதல் 1,05, 280 வரை சம்பளம் வழங்கப்படும்
- அளவுகோல் பதவி IV பணிக்கு சம்பளம் மாதம் ரூ. 1,02,300 முதல் ரூ. 1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்
பதவிகள் மற்றும் காலிபணியிடங்கள்:
இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி(SO) பதவிக்கு மொத்தம் 171காலிபணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி:
B.E/ B.Tech (IT), CA, CFA, MBA, Company Secretary, Risk Management, Data Analytics போன்ற துறைகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
- அளவுகோல் பதவி II பணிக்கு குறைந்த பட்சம் 25 வயது முதல் 35 வயதாக இருக்க வேண்டும்
- அளவுகோல் பதவி III பணிக்கு குறைந்த பட்சம் 28 வயது முதல் 38 வயதாக இருக்க வேண்டும்.
- அளவுகோல் பதவி IV பணிக்கு குறைந்த பட்சம் 30 வயது முதல் 40 வயதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
(SC/ST, OBC, PWPD, EX- Servicemen) அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் உண்டு
தேர்வு முறை:
- Online தேர்வு மற்றும் எழுத்து தேர்வு
- Direct Interview
Important Link:
விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
