இந்திய ராணுவ பல் மருத்துவ படையில் மொத்தம் 30 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17.09.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்:
இந்திய ராணுவ பல் மருத்துவப் படை
பணியிடம்:
இப்பணிக்கு இந்திய முழுவதும் விண்ணப்பிக்கலாம்
பணியின் வகை:
மத்திய அரசு வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :18.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி :17.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கப்பட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ Click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பகட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரரும் விண்ணப்பகட்டணம் ரூ. 200/- மட்டும் செலுத்த வேண்டும்.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ. 61,300 முதல் அதிக பட்சம் 1,29,900 வரை ஊதியம் வழங்கப்படும்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:
குறுகிய சேவை ஆணையிட்ட அதிகாரி (Short Service Commissioned Officer -SSC) பதவிக்கு மொத்த காலி பணியிடம் 30 உள்ளன.
கல்வி தகுதி:
இந்திய ராணுவ பல் மருத்துவ படையில் BDS/ MDS மருத்துவ பட்டம் பெற்றிருக்க வேண்டும் Dental Council லில் பதிவு செய்திருக்க வேண்டும் .
வயது வரம்பு:
அதிக பட்சம் 45 வயது இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
Shortlisiting
Direct Interview
Important Link :
விண்ணப்பிப்பதற்கான லிங்க் 👉 JOB APPLY
அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE
அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF
தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்
#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>
#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here
#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>
