12வது படித்தால் போதும்!இந்திய ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவம் 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (Technical Entry Scheme – TES-55) ஜூலை 2026 அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு பயிற்சியுடன் நிரந்தர ஆணையப் பதவி (Permanent Commission).மற்ற விபரங்கள் அனைத்தும் கீழே உள்ளன.

நிறுவனத்தின் பெயர் :

இந்திய ராணுவம் (Indian Army)

பதவி பெயர்:

10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (TES-55)

விண்ணப்பிக்கும் தேதி :

14 அக்டோபர் 2025 முதல் 13 நவம்பர் 2025 வரை

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in சென்று “Online Application” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்ணப்பிக்கும் கட்டணம் :

கட்டணம் இல்லை.

சம்பளம் :

பயிற்சி காலத்தில்: ரூ 56,100

பணியில் சேர்ந்தபின்: ரூ 56,100 – ரூ1,77,500

பணிகள் மற்றும் காலிபணியிடம் :

  • 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (TES-55)
  • 90 இடங்கள்

கல்வி தகுதி :

  • இயற்பியல்,வேதியியல்,கணக்கு ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • JEE (Main) 2025 தேர்வில் பங்கேற்றிருப்பது கட்டாயம்.

வயது வரம்பு :

  • 01 ஜூலை 2026 நிலவரப்படி 16½ முதல் 19½ வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • 02 ஜனவரி 2007 முதல் 01 ஜனவரி 2010 வரை பிறந்தவர்கள் (இரு தேதிகளும் உட்பட) விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வுகள் :

தளர்வுகள் இல்லை

தேர்வு முறை :

  1. Shortlisting
  2. SSB நேர்காணல்
  3. Medical Exam
  4. Merit List

Important Link :

விண்ணப்பிப்பதர்க்கான Link 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *