IGI விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு 1446 காலி பணியிடம்

இந்திரா காந்தி விமான நிலையத்தில் 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உடையவர்கள் வரும் 21.09.2025 தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். அதற்க்கு என்னென்ன தகுதி என்பது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்:

Indira Gandhi International Airport -IGI Aviation Services

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு Online மூலமாக விண்ணபிக்கலாம் விண்ணப்பிபதர்க்கான link கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வேதேச விமான நிலைய பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://igiaviationdelhi.com/ என்ற இணைய தளத்தில் அதிகார பூர்வ அறிவிப்பில் குறிபிட்டுள்ள தேவையான அனைத்துஆவணங்களையும் 10.07.2025 முதல் 21.09.2025 தேதிக்குள் Online மூலம் விண்ணபங்களை சமர்பிக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் கட்டணம்:

தரை பணியாளர் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 350/-

சுமை ஏற்றுபவர் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 250/-

சம்பளம்:

தரை பணியாளர் பதவிக்கு மாத சம்பளம் ரூ 25,000 முதல் ரூ . 35,000 வரை வழங்கப்படும் சுமை ஏற்றுபவர் பதவிக்குமாத சம்பளம் ரூ. 15,000 முதல் 25,000 வரை வழங்கப்படும்

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

இந்திரா காந்தி விமான நிலையத்தில் 1446 காலிபணியிடங்கள் உள்ளன. விமான நிலை தரை பணியாளர் பணிக்கு மொத்தம் 1017 காலியிடமும் சுமை ஏற்றுபவர் பணிக்கு மொத்தம் 429 காலி பணியிடமும் உள்ளன.

கல்வி தகுதி:

விமான நிலை தரை பணியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆண் பெண் இருவரும். சுமை ஏற்றுபவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆண்கள் மட்டும்

வயது வரம்பு:

விமான நிலை தரை பணியாளர் பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயது இருக்க வேண்டும் . சுமை ஏற்றுபவர் பணிக்கு குறந் பட்சம் 20வயது முதல் அதிக பட்சம் 40 வயதாக இருக்க வேண்டும் .

தேர்வு முறை:

விமான நிலையை தரை பணியாளர் பணிக்கு தேர்வுமுறை

  • எழுத்துத்தேர்வு
  • Direct Interview
  • மருத்துவ பரிசோதனை

சுமை ஏற்றுபவர் பணிக்கு தேர்வுமுறை

  • எழுத்துத்தேர்வு
  • மருத்துவ பரிசோதனை

Important Links:

விண்ணப்பிப்பதர்க்கான Link APPLY HERE

அதிகாரபூர்வ வலைத்தளம் OFFICIAL WEBSITE

அதிகாரபூர்வ அறிவிப்பு NOTTIFICATION PDF


தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *