உளவுத்துறையில் வேலை வாய்ப்பு மொத்த காலி பணியிடம் 455

மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காலி பணியிடங்களை நிரப்புவதர்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 28.09.2025 ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம் தகுதி என்ன விண்ணப்பிக்கும் முறை வயது வரம்பு போன்ற விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

IB Security Assistant Motor Transport Recruitment 2025

பணியிடம்:

இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

பணியின் வகை:

மத்திய அரசு வேலை வாய்ப்பு 2025

விண்ணப்பிக்கும் தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கிழே கொடுக்கபட்டிருக்கும் JOB APPLY என்ற லிங்க் ஐ click செய்து Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

SC/ST/மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 550/-

மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ. 650/-

சம்பளம்:

உளவுத்துறை பதவிக்கு தேந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாத சம்பளம் ரூ 21,700 – 69, 100 வரை சம்பளம் வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

Security Assistant (Motor Transport) பணிக்கு மொத்தம் 455 காலி பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு சக்கரம் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்ம் மேலும் விண்ணப்பதாரர் இருப்பிட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

மாற்று திறனாளி(PwBD-Gen /EWS) பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்

PwBD -SC/ST பிரிவினருக்கு – 15 ஆண்டுகள்

PwPD -OBC பிரிவினருக்கு – OBC -13 ஆண்டுகள்

முன்னாள் இராணுவத்தினர் அரசு விதிமுறையின் படி

தேர்வு முறை:

உளவுத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்

  • Tier – I Exam
  • Tier – II Exam
  • Document Verification

Important Link:

விண்ணப்பிப்பதர்க்கான லிங்க் 👉 JOB APPLY

அதிகாரபூர்வ வலைத்தளம் 👉 OFFICIAL WEBSITE

அறிவிப்பு பலகை 👉 NOTTIFICATION PDF

தினமும் வேலை வாய்ப்பு தகவலை பெற கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சமுக வலைத்தளத்தில் இணைதிடுங்கள்

#வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 👉Click here>>

#டெலிகிராம் குரூப் லிங்க் 👉 click here

#வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் 👉Join our Channel>>

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *